அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பும் கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் கடைசியில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு, அந்த அணி ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஷஸ் தொடர் குறித்து வீரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். எதிரணியின் பலவீனத்தை சுற்றிக்காட்டி ஒவ்வொரு வீரர்களும் கூறிவருகிறார்கள். இதற்கு தக்க பதிலடியும் கொடுப்பார்கள். … Continue reading அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பும் கிறிஸ் வோக்ஸ்